Home-ta ashansiam பங்குனி 16, 2022

ஒரு நல்ல இரவுத்தூக்கமானது மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் எழுந்திருக்க மிகவும் அவசியம்.

தூக்கதின் முக்கியத்துவத்தை பற்றி மேலும் அறியவும்

பொதுவான தூக்க கோளாறுகள்

கோளாறுகள் (Narcolepsy - and other sleep disorders)

நீங்கள் குறட்டை விடுகிறீர்களா?

நீங்கள் இரவில் குறட்டை விடுகிறீர்களா? பகலில் தூக்கமாக உணர்கிறீர்களா? நீங்கள் அதிக உடற்பருமனுடன் இருக்கிறீர்களா? உங்களுக்கு தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் இருக்கலாம். (OSA)

குறட்டை என்றால் என்ன?

குறட்டை என்பது தூக்கத்தின் போது தொண்டையில் சீரற்ற காற்றோட்டத்தின் விளைவாக உருவாகும் சத்தம். பொதுவாக மேல் சுவாசப்பாதையில் ஒரு பகுதி அடைப்பு தொடர்ந்து ஏற்படுகிறது.

மேலும் படிக்கவும்

குறட்டை எப்பொழுதும் அடிப்படைக் கோளாறைக் குறிக்கிறதா?

இல்லை! நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் குறட்டை விடலாம்இ இது கிட்டத்தட்ட ஒரு உலகளாவிய நிகழ்வு.

மேலும் படிக்கவும்

தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் என்றால் என்ன?

தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA), பெயர் குறிப்பிடுவது போலஇ உறக்கத்தின் போதுஇ மேல் சுவாசப்பாதையில் காற்றின் சுதந்திரமான ஓட்டத்திற்கு (அல்லது சுவாசத்திற்கு) திடீர்இ நிலையற்ற குறுக்கீடுஇ இது நுரையீரலுக்கு காற்றை எடுத்துச் செல்லும் மேல் சுவாசப்பாதையின் தற்காலிக மூடல் ஆகும்.

மேலும் படிக்கவும்

தூக்கமின்மை (Insomnia) என்றால் என்ன?
உங்களுக்கு உண்மையில் எவ்வளவு தூக்கம் தேவை?
 • நமக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பது நமது காலணியின் அளவு போல!
 • நம் வாழ்க்கை காலத்தின் போது தூக்க சக்கரமானது மாற்றமடைகிறது.
 • குழந்தைகள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்குகிறார்கள்.
 • வயதானவர்கள் இரவில் 6 மணி நேரம் தூங்கலாம்.

மேலும் படிக்கவும்

தூக்கமின்மையின் சிக்கல்கள் என்ன?
 • தூக்கமின்மையின் சிக்கல்கள் போதிய தூக்கமின்மையுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளன.
 • நீரிழிவுஇ மிகை குருதிக்கொழுப்பு (Dyslipidemia) உயர் இரத்த அழுத்தம்இ நாள்பட்ட சிறுநீரக நோய்இ உடல் பருமன் போன்ற நாட்பட்ட நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
 • பக்கவாதம்இ மாரடைப்பு போன்ற தீவிரமான மருத்துவ நிலைகளின் ஆபத்து அதிகரிக்கிறது.

மேலும் படிக்கவும்

தூக்கமின்மை உள்ளதை நீங்கள் எப்போது சந்தேகிக்க வேண்டும்?
 • இரவில் தூங்குவதில் சிரமம் இருப்பது தூக்கமின்மையின் முக்கியமான அம்சமாகும்.
 • இரவில் எழுந்திருத்தல்.
 • விரும்பியதை விட முன்னதாக எழுந்திருத்தல்.

மேலும் படிக்கவும்

மற்ற தூக்கக் கோளாறுகள்

துயில் மயக்க நோய் (Narcolepsy)

மேலும் படிக்கவும்

Parasomnias மேலும் படிக்கவும்

மேலும் படிக்கவும்

நாள் சார் சீரியக்கம் தொடர்பான கோளாறுகள் (Circadian Rhythm disorders)

மேலும் படிக்கவும்

அமைதியற்ற கால்கள் நோய்க்குறி (Restless legs Syndrome)

மேலும் படிக்கவும்

தூக்கம் தொடர்பான தலைவலி

மேலும் படிக்கவும்

தூக்கம் தொடர்பான ஆக்சிஜன் குறைபாட்டு (Hypoxemia) கோளாறு

மேலும் படிக்கவும்

தூக்கம் தொடர்பான குரல்வளை பிடிப்பு

மேலும் படிக்கவும்

தூக்கத்தில் சிறுநீர் கழிதல் (Sleep Enuresis)

மேலும் படிக்கவும்

தூக்க சுகாதாரம் என்பது நல்ல தூக்கத்தை எளிதாக்கும் நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் நடைமுறைகளின் தொகுப்பாகும். நல்ல தூக்கம் மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்க சுகாதாரம் மிகவும் முக்கியமானது.

நான் எப்படி நன்றாக தூங்க முடியும்?

பின்வருபவை நல்ல தூக்க நடைமுறைகள்.

 • ஒரு வழக்கமான நடைமுறை – உடல் இசைவு அல்லது நடைமுறைகளுக்குப் பழக்கப்படுகினிறது. நீங்கள் ஒரு வழக்கமான முறையைப் பின்பற்றினால்இ நீங்கள் நன்றாக தூங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 • Caffeine உட்கொள்ளலைக் குறைக்கவும்.
 • தூங்கும் முன் ஆறு மணி நேரத்திற்குள் புகைபிடிக்காதீர்கள்.
 • தூங்கும் முன் ஆறு மணி நேரத்திற்குள் மது அருந்த வேண்டாம்.
 • உறங்கும் முன் கனமான உணவை உண்ணாதீர்கள் (இருப்பினும் லேசான சிற்றுண்டி உதவியாக இருக்கும்).

மேலும் படிக்கவும்

தளர்வு நுட்பங்கள்

o இவை படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மன மற்றும் உடல் தூண்டுதலைக் குறைத்துஇ எளிதாக தூங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் படிக்கவும்

error: Content is protected !!