About us-ta ashansiam பங்குனி 17, 2022

நல்ல உறக்கம் (Sleep Better) என்பது பொது மக்களுக்கான ஆரோக்கியமான தூக்கம் மற்றும் தூக்கக் கோளாறுகள் பற்றிய கல்வி இணையதளம், இது தூக்கம் தொடர்பான சுவாசக் கோளாறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த இணையத்தளம் இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் உறக்கம் சம்பந்தமான அவையினால் உருவாக்கப்பட்டது.

இந்த இணையதளம் முக்கியமாக தூக்கத்தில் ஏற்படும் சுவாச சீர்குலைவு ஏற்படுவதற்கான பொதுவான காரணமான தூக்க அடைப்பு மூச்சுத்திணறல (OSA) ஆகும். ஒவ்வொரு பிரிவிலும் “படிக்க” என்பதை விட “பார்க்க” விரும்புவோருக்கு உள்ளடக்கத்தின் சுருக்கத்தை வழங்கும் காணொளி விவரிப்பு உள்ளது. சிறந்த உறக்க நேரம், ஒரு நபர் எவ்வளவு தூக்கத்தில் இருக்கிறார் மற்றும் OSA ஆபத்தைக் கணக்கிடுவதற்கு ஊடாடும் (interactive)கருவிகள் உள்ளன.

எங்கள் பங்காளிகள்

OSA இன் நோயறிதல் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கிய பகுதி மேல் காற்றுப்பாதை மதிப்பீடு மற்றும் மேல் சுவாச அறுவை சிகிச்சை ஆகும். இது காது, மூக்கு, தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்படுகிறது. (Consultant Otorhinolaryngologists மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள்). இந்தப் பிரிவுகள் தொடர்பான உள்ளடக்கப் பகுதியை Otorhinolaryngology கல்லூரி மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.

OSA க்கு கூடுதலாக, இந்த வலைத்தளம் தூக்கத்துடன் தொடர்புடைய நரம்பியல் நோய்களின் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. இந்த நிலைமைகள் நரம்பியல் துறையில் எங்கள் சக நிபுணர்களினால் பராமரிக்கப்படுகின்றன. இந்த உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்துடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம்.

Dr. Chandimani Undugodage

MBBS, MD (Medicine), MRCP (UK), FRCP (Lon)
Chairperson, Sleep Assembly & President elect
Sri Lanka College of Pulmonologists
Consultant Respiratory Physician & Senior Lecturer
Faculty of Medical Sciences
University of Sri Jayawardenapura

தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (ழுளுயு) என்பது தூக்கம் தொடர்பான முக்கிய சுவாசக் கோளாறு ஆகும்இ இது உலகளவில் கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்களை பாதிக்கிறது. இலங்கையின் சனத்தொகையில் 16.8% பேர் OSA உடைய ஆபத்தில் உள்ளனர். சுவாச மருத்துவர்களாகிய நாங்கள் OSA வை அடிக்கடி எங்கள் நடைமுறையில் பார்க்கிறோம் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற OSA தொடர்பான சிக்கல்களை உருவாக்கிய பிறகுஇ சில சமயங்களில் வாகனம் செலுத்தும் போது தூங்கியதன் விளைவாக சாலை விபத்துக்குப் பிறகும் கூட நோயாளிகள் எங்களிடம் வருகிறார்கள். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை இந்த சிக்கல்களைத் தடுக்கும். எனவே OSA குறித்து பொதுமக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய தேவை உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறை மருத்துவமனைகளில் சுவாச மருத்துவர்கள் உள்ளனர் மற்றும் பெரும்பாலான அரசுத் துறை மருத்துவமனைகளில் தூக்கம் தொடர்பான கோளாறுகளைக் கண்டறியும் வசதிகள் உள்ளன; OSA ஐ எளிதில் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். செய்யக்கூடியது நிறைய இருக்கிறது.

பொது மக்களுக்கான வலைப்பக்கத்தின் வளர்ச்சியானதுஇ சிரேஷ்ட சுவாச மருத்துவ நிபுணரும் தூக்க அவையின் உறுப்பினருமான டாக்டர் அமிதா பெர்னாண்டோவின் சிந்தனையில் உதித்ததாகும். இயன்றவரை மருத்துவச் சொற்களைத் தவிர்த்துஇ எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எளிய மொழியில் வலைப்பக்கம் எழுதப்பட்டுள்ளது. இது சிங்களம்இ தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

“நல்ல உறக்கம்”(“சுவ நிந்தா”) வலைப்பக்கம் பொதுமக்களிடையே தூக்கக் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வழி வகுக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.

இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் தூக்க அவை பற்றி,

2020 ஆம் ஆண்டு இலங்கை நுரையீரல் நிபுணர் கல்லூரியின் தூக்க அவை (Sleep Assembly) உருவாக்கப்பட்டது. தூக்கம் தொடர்பான சுவாசக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களில் கல்லூரியின் முக்கிய பங்குதாரராக இந்த அவை உள்ளது. அவையின் அனைத்து உறுப்பினர்களும் சுவாச மருத்துவ நிபுணர்களாவர்.

உறுப்பினர்கள்

Dr. Chandimani Undugodage – தலைவர்

Dr. Suntharalingam Rishikesavan – ஒருங்கிணைப்பாளர்

Dr. Amitha Fernando

Dr. Manil Peiris

Dr. Mohamed Naim Noor Masaima

Dr. Nandika Harischandra

Dr. Aflah Sadikeen

Dr. Damith Rodrigo

Dr. Delisha Wadasinghe

Dr. Suharshi Silva

Dr. Samanmali Dalpathadu

Dr. Upul Pathirana

Dr. Riaz Mowjood

Dr. Muthulingam Athavan

Dr. Chatura Wirasinghe

Dr. N B Egodawela

இணையப் பக்கத்திற்கான பங்களிப்புகள்

வலைப்பக்க மேம்பாடு

Dr. Ravin Ranawaka

உள்ளடக்க மேம்பாடு

Dr. Amitha Fernando

Dr. Chandimani Undugodage

Dr. Ruwanthi Jayasekera

Dr. Suntharalingam

Rishikesawan

Dr. Ravin Ranawaka

நரம்பியல் பகுதி

Dr. Gamini Pathirana

Dr. Sudath Gunasekera

Dr. Sunethra Senanayake

Dr. Janaka Waidyasekera

காது மூக்கு தொண்டை சிகிச்சை பகுதி

Dr. Daminda Domingoarachchi

வலைப்பக்க மொழிபெயர்ப்புகள்

Dr. Delisha Wadasinghe

(Sinhala)

Dr. Suntharalingam

Rishikesawan

(Tamil)

Dr. K Laboshan

(Tamil)

காணொளி தொடர்

Dr. Dilshan Wijeweera

Dr. Rajmohan Rajramanan

Dr. Nithyavani Kandasamy

Dr. Kemalie Herath

Ms. Thapodha

Gangodawila

Ms. Shivani Perera

Mr. Harith Wijerathne

Mr. Dinul Doluweera

Mrs. Chamini Preethika

Mr. Heshara Nethmika

காணொளி காட்சி பதிவு

Mr. Manjula Bandara

Mrs Buddhinie Senevirathne

Mr DEH Kothalawala

Mr Nilantha Priyarathne

படங்கள்ஃவரைபடங்கள்

Mr. Trevine de Zilva

கருப்பொருள் இசை அமைப்பு

Dr. Ravin Ranawaka

error: Content is protected !!