Parasomnias-ta ashansiam பங்குனி 17, 2022

பராசோம்னியாஸ்

  • Parasomnias என்பது தூக்கத்தின் போது அல்லது எழுந்திருக்கும் போது ஏற்படும் செயல்பாடுகள் அல்லது நடத்தைகள். நோயாளிகள் விழித்தவுடன் இந்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்கலாம் அல்லது நினைவில் கொள்ளாமல் போகலாம்.
  • தூக்கமின்மைஇ மோசமான பகல்நேர செயல்பாடு மற்றும் நோயாளி மற்றும் வாழ்க்கைத்துணைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை தடுக்கஇ பராசோம்னியாவுக்கு சிகிச்சையளிப்பது முக்கியம்.
  • Parasomnias க்கான எடுத்துக்காட்டுகள்இ
    • தூக்கத்தில் நடத்தல்
    • தூக்க பயங்கரங்கள்;
    • தூக்கம் தொடர்பான உணவுக் கோளாறு.
    • குழப்பமான துயிலெழுதல்
    • கனவுக் கோளாறு.
  • நோயறிதலானது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப உறுப்பினரின் விரிவான (ர்ளைவழசல) வரலாற்றைத் தொடர்ந்து நரம்பியல் இயற்பியல் மதிப்பீட்டை உள்ளடக்கியது.
error: Content is protected !!