Sleep related hypoxemia disorder-ta ashansiam பங்குனி 17, 2022

தூக்கம் தொடர்பான (hypoxemia) ஹைபோக்ஸீமியா கோளாறு

  • இது இரவு நேர ஹைபோக்ஸீமியா அல்லது தூக்கம் தொடர்பான ஹைபோக்ஸீமியா என்றும் அழைக்கப்படுகிறதுஇ இதில் தூக்கத்தின் போது இரத்த ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.
  • இது ஒரு மருத்துவ அல்லது நரம்பியல் கோளாறு காரணமாக ஏற்படுவதாக நம்பப்படுகின்றது.
  • உறக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைகிறது.
  • இரத்தத்தில் குறைந்த ஆக்சிஜன் இருப்பதைஇ ழுளுயு போன்ற மற்றொரு தூக்கம் தொடர்பான சுவாசக் கோளாறு மூலம் விளக்க முடியாதிருக்கும்.
  • தூக்கம் தொடர்பான ஹைபோக்ஸீமியா உள்ள சில நோயாளிகள் விழித்திருக்கும் போதும் குறைந்த இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்டிருக்கலாம்.
error: Content is protected !!