Sleep related laryngospasms-ta ashansiam பங்குனி 17, 2022

தூக்கம் தொடர்பான குரல்வளை பிடிப்புகள்

  • இந்தக் கோளாறு உள்ளவர்களில்இ தூக்கத்தின் போது தொண்டையைச் சுற்றியுள்ள தசைச் சுவர்களில் தசைச் சுருக்கம் ஏற்படும்
  • இது சுவாசிக்கும்போது தொண்டையில் காற்றோட்டத்தில் ஒரு குமுறலை ஏற்படுத்தும் மற்றும் “ஸ்ட்ரைடர்” எனப்படும் கடுமையான “Brassy” ஒலியை உருவாக்கும்.
  • தொண்டை வழியாக நுரையீரலுக்குள் காற்றோட்டம் தடைபடுவதால்இ அந்த நபர் திடீரென தூக்கத்தில் இருந்து விழித்துவிடுவார்இ அதன் பிறகு ஸ்ட்ரைடார் சரியாகி அந்த நபர் இயல்பான சுவாசத்தைத் தொடங்குவார்.
  • இந்த சம்பவங்கள் பீதி மற்றும் பயத்துடன் தொடர்புடையவைஇ ஏனெனில் இந்த உணர்வு கழுத்தை நெரிப்பதைப் போன்றது!
  • இந்த நிலை OSA என பிழையாக கருதப்படலாம்.
error: Content is protected !!